Saturday, October 7, 2023

காவேரி சிக்கல்- Cauveri issue

"*நீதி மன்ற உரிமையைக் கேட்க ஏன் உங்களுக்கு வாய் மரமாட்டேங்குது. இதற்கு மேல் உச்சநீதிமன்றத்தை அனுக முடியாது. திராவிடப் பெருவெளியில் என்று சொன்ன நீங்கள் உங்கள் சகா சித்தராமையாவிடம் தண்ணீர் திறந்து விடச் சொல்லலாமே! நான் தமிழன் டா என்று சொன்ன ராகுல் காந்தியிடம் காவிரி தண்ணீரை திறந்து விடச் சொல்லலாமே! இந்தியா கூட்டணிக்கு பல கூட்டங்களைப் போடுகிறீர்களே  ஸ்டாலின் அவர்களே, நீங்கள், ராகுல் காந்தி மற்றும் சித்தராமையா என்று மூவரும் பேசி இதற்கு ஒரு முடிவினை எடுக்கலாமே" என்று காவேரி நீர் பிரச்சனை குறித்துத் தன் கருத்துகளைப் பதிவு செய்துள்ளார் அரசியலாளர் மற்றும் வழக்கறிஞர்   கே எஸ் இராதாகிருஷ்ணன்*.

#கேஎஸ்ஆர், #கேஎஸ்ஆர்போஸ்ட், #கேஎஸ்ராதாகிருஷ்ணன், #கேஎஸ்ஆர்வாய்ஸ், #ksr, #ksrvoice, #ksrpost, #ksradhakrishnan, #cauveridisputebetweenTamilnaduandkarnataka1924agreement,  #Meghdoot, #Kabini, #Hemavathi, #harangi, #Krishnarajasagar, #Helsinkiprincipleofwatersharing, #Kalaignar, #MGR, #Rajaji, #SocalledTamilnadurulers, #hanumanthaiah, #cauvery, #farmers, #protest, 
#காவேரிகடைமடைபாசானஉரிமை, #மேகதாத், #ஆடுதாண்டி, #காவேரி, #கபினி, #ஹரங்கி, #கிருஷ்ணராஜசாகர், #கலைஞர், #இராஜாஜி, #சித்தராமையா, #ஸ்டாலின், #ராகுல்காந்தி, #இந்தியாகூட்டணி, #ஹனுமந்தையா,  #எம்ஜிஆர், #விவசாயிகள், #கர்நாடகா, 
#கேஎஸ்ஆரபோஸ்ட்
#ksrpost
7-10-2023

youtu.be/GxU37nUhkPE?si…

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...