Monday, October 2, 2023

*இன்று அக்-2 நேர்மையான பொதுவாழ்வின் அடையாளங்கள் காந்தி, சாஸ்திரி பிறந்த நாள். காமராஜர் நினைவு நாள்*.

நான் முதன் முதலாக பார்த்து அறிமும் பெற்று என்னை கோவில்பட்டி தம்பி என அழைத்து; 
எனக்கு மாணவர் அரசியல் பொறுப்புக்கூறல் அளித்த பெருந்தலைவர்.. வானம் பார்த்த கரிசல் மண்னின் புதல்வருக்கு  இன்று நினைவு நாள் அக்-2
காந்தி, சாஸ்திரி என்ற ஆளுமைகள் பிறந்த நாள்..
Tailpiece 
ஒட்டுக்கு பணம், 100 ஓட்டருக்கு ஒரு broker எதற்கு? சந்தைக்கான, சந்தை சார்ந்த அரசியல்-தேர்தல் வியாபாரம்…. அவ்வளதான்….






வாழியவே இவர்களின் போலி ஜனநாயகம்! 


#கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost
2-10-2023.

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...