Wednesday, October 18, 2023

Jhelum River-#ஜீலம்ஆறு

The 

 is a river in the northern Indian subcontinent. It originates at Verinag and flows through the Indian-administered territory of Jammu and Kashmir, into Pakistani-administered Azad Kashmir, then the Pakistani province of Punjab.
#ஜீலம்ஆறு சிந்து ஆற்றின் துணை ஆறாகும். இதன் நீளம் 480 மைல். இதுவே பஞ்சாபின் ஐந்து ஆறுகளில் மேற்கு கோடியில் பாயும் ஆறாகும். காஷ்மீர் பள்ளத்தாக்கின் தென்கிழக்கு பகுதியில் அமைந்த பீர் பஞ்சல் தொடரில் ஜீலம் ஆறு உற்பத்தியாகி ஸ்ரீநகர் மற்றும் வுலர் ஏரி வழியாக பாய்ந்து பாக்கிஸ்தானை அடைகிறது.


No comments:

Post a Comment

Funeral Procession of Veer Savarkar In Bombay-1966

  Funeral Procession of Veer Savarkar In Bombay-1966 பாரத நாட்டிற்காக தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்த ஒப்பற்ற சுதந்திரப் போராட்ட வீரர்...