Sunday, October 8, 2023

#*எனது சுவடு-பகுதி 43*. *தன்னைத் தோற்கடித்த மாணவ தலைவர் விருதநகர் அண்ணன் பெ.சீனிவாசனின் கல்யாணத்திற்குச் சென்றார் காமராஜர்*. கே. எஸ். ராதாகிருஷ்ணன் தான் கடந்து வந்த வாழ்க்கை பயணத்தின் நினைவுகளை இங்கு பகிர்ந்து கொள்கிறார்.

#*எனது சுவடு-பகுதி 43*.

*தன்னைத் தோற்கடித்த மாணவ தலைவர் விருதநகர் அண்ணன் பெ.சீனிவாசனின் கல்யாணத்திற்குச் சென்றார் காமராஜர்*.

கே. எஸ். ராதாகிருஷ்ணன் தான் கடந்து வந்த வாழ்க்கை பயணத்தின் நினைவுகளை இங்கு பகிர்ந்து கொள்கிறார். 

*திமுக நிறுவனர் அண்ணாவின் அறிவுரை*
உச்சிக்கிளையில் நாம்வீற்றிருக்கிறோம்.
வேலிப்பக்கம் இருந்து பேசுபவனை நாம் உதாசீனம் செய்யலாம் என்று எண்ணுவதும்பய்ணியிலே நாம் பயணம் செய்கிறோம்.கரை ஓரமிருந்து ஏதோ கூவுபவனைப் பற்றி நமக்கென்ன கவலை என்று எண்ணுவதும்,மேலெழுந்தவாரியாகப் பார்க்கும்போது சகஜமாகத்தான் இருக்கும்.
கூர்ந்து பார்த்தால்தான்,உச்சிக்கிளை  முறியும் போலிருக்கிறது என்பதைக் கண்டறிந்த பிறகே வேலி ஓரத்திலிருப்பவன் எச்சரிக்கை செய்கிறான்.

தோணி செல்லும் பாதையிலே பாறை உண்டு என்பதை எச்சரிக்கவே கரை ஓரம் உள்ளவன் கூவுகிறான் என்பது விளங்கும்.

அதுபோலவேதான் இன்று தட்டிக்கேட்க ஒரு கட்சியும் இல்லா நிலையில் தர்பார் செலுத்தும் நண்பர்கள், அந்த தர்பார்போக்கிலே உள்ள தவறுகளை "  சாமான்யர்கள் "  எடுத்துச் சொல்லும் போது இவர்கள் யார்! என்று அலட்சியமாக கருதுகிறார்கள்..

அந்த அலட்சிய சுபாவந்தான் ஆட்சி முறையைக் கெடுத்து பொது ஜனச் சீரழிவை உண்டாக்கும்  என்று அறிந்தோர் உரைக்கின்றனர்.”

- *பேரறிஞர் அண்ணா* 

*ஆட்சி இங்கு ஆட்சியாளர்களுக்கு*….!

#ksr, #ksrvoice, #ksradhakrishnan, #yenadhusuvadu, #kamarajar, #kingmaker, #congress , #DMK,  #socialjustice, #திமுக,  #sivajiganesan, #MGR, #IndiraGandhi, #Chinnaannamalai, #studentcongress, #puducherryCoimbatorebyelection, #PSreenivasan, #studentprotest, #MKJeevarathnamudayarpudhucherry,  #Virudhunagarassemblyconstituency, #கேஎஸ்ஆர், #கேஎஸ்ஆர்போஸ்ட், #கேஎஸ்ராதாகிருஷ்ணன், #கேஎஸ்ஆர்வாய்ஸ், #சமூகநீதி, #மாணவகாங்கிரஸ், #திமுகமாணவர்தலைவர்விருதுநகர்பெசீனிவான், #TheniNRThiyagarajan, #புதுச்சேரிஅரியாங்குப்பம்இடைத்தேர்தல், 
#கோவைமேற்குசட்டமன்றஇடைத்தேர்தல், #விவசாயிகள்போராட்டம், #நாராயணசாமிநாயுடு, 
 #சிவாஜிகணேசன், #எனதுசுவடு, #நெடுமாறன், #சின்னஅண்ணாமலை, #எம்ஜிஆர், #இந்திராகாந்தி, #பெசீனிவாசன், #மாணவர்போராட்டம், #புதுவைஅரியாங்குப்பம்சட்டமன்றஇடைத்தேர்தல், #விருதுநகர்சட்டமன்றதொகுதி, 

youtu.be/5UVHmD_DLWk?si…

#ksrpost
#கேஎஸ்ஆர்போஸ்ட் 
8-10-2023,

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...