Friday, October 20, 2023

*பலமானவர்களை விட* *பலமான நம்பிக்கையை* *உடையவர்களே வெற்றி* *பெறுகிறார்கள்*...

*பலமானவர்களை விட*
*பலமான நம்பிக்கையை*
*உடையவர்களே வெற்றி*
*பெறுகிறார்கள்*...

*சோர்வடைந்து விடாதே*
*வாழ்க்கை நீ எதிர்பாக்காத*
*நேரத்தில் தான்*
*பல ஆச்சரியங்களை*
*கொண்டு வரும்*...

*தெளிவிருந்தால்*
*எல்லாம்*
*வழியாக தெரியும்*
*தெளிவிழந்தால்*
*எல்லாம் பாடுகள்*,
*வலியாக தெரியும்*..!

எங்கோ, மானாவாரி - புஞ்சை தெக்காட்டில் கேட்டது…

(படம் - கிராமத்தில் வானம் பார்த்த விவசாயம். மழை பொழிந்தால் விதைக்கனும்… உழவு முடிந்த கரிசல் நிலம்)


No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...