Wednesday, October 18, 2023

*நாட்டின் ஜனநாயக நெறிமுறைகள் என்ற so called பசப்பு சொற்கள் அரசியல் தலைவர்களின் வீட்டு குடும்ப விவகாரங்களும் ஒன்றே…*



நாடு என்பது அவர்கள் நிற்க ஒரு தளம்! அவ்வளதான் . அவர்கள் அரசியல் வீடு அதன் முற்றம் வரை சார்ந்தது. அவர்கள் குடும்ப இருத்தல் அல்லது இருப்பு (existence) என்பது சுயாதீனத்தைக் கொண்டிருத்தலாகும். உள்ளியம் இருந்து கொண்டிருத்தலின் இன்றைய அரசியல்தனம. தன் இயக்கம்-அதன் கொள்கை- அதன் களப்பணியாளார்கள் அல்ல. தன் குடும்பம்- தன் உற்றார் உறவினர் என்ற நிலையில் இன்றைய அரசியல்
பிடிமானம், சேர்மானம்.

ஆதிக்க குடும்ப அரசியல் மற்றும் அவர்கள் அரசாங்கக் கோழி முட்டை அம்மியையும் உடைக்கும். 
இது இவர்களின் பின்நவீனத்துவம்…
வாழ்க நாடு….
வாழியவே இவர்களின் ஜனநாயகம்.

#அரசியல்
#தமிழகஅரசியல்

#கேஎஸ்ஆர்போஸ்ட் 
#ksrpost
18-10-2023.

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...