அன்று எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் எப்படியும் முதல்வர் பதவியை பிடிக்கவேண்டும். இப்போது முதல்வராக ஸ்டாலின் ஆகி விட்டார். யார் எப்படியும் போகட்டும்…நமக்கு என்ன? நேற்று சொன்னது வெத்து வார்த்தைகள்.. மது விலக்கும் வரும் அன்று ஆனா வாராது இன்று….
சொன்னதை மட்டுமில்லை, சொல்லாததையும் செய்வோம் - என தாளை பார்த்து பேசுவோம் .. எதுவும் செய்ய மாட்டோம் தமிழக மக்களே,
No comments:
Post a Comment