Friday, October 6, 2023

#*முதல்வர் ஸ்டாலின் அவர்களே*, *கலைஞர் அவர்கள் அமைத்த இரு டெசோ(1-1984& 2-2010) அமைப்பில் நான்ஆற்றிய பணிகள், 2012 இல் ஐநாமன்றம், திமுகமீது கடும் விமர்சனங்கள் இருந்த போது லண்டன்- பிரிட்டிஷ்நாடாளுமன்றத்தில் நடந்த ஈழத்தமிழர் மாநாட்டிற்க்கு தங்களை மதிப்புடன் அழைத்து சென்று பேசவைத்தேன். இவற்றை வேண்டும் என்று நீங்கள் மறந்து விட்டது வியப்புதான.உங்களிடம் நேர்மையும் இல்லை. நன்றியும் இல்லை*.

#*முதல்வர் ஸ்டாலின் அவர்களே*,
*கலைஞர் அவர்கள் அமைத்த இரு டெசோ(1-1984& 2-2010) அமைப்பில்  நான்ஆற்றிய பணிகள், 2012 இல் 
ஐநாமன்றம், திமுகமீது கடும் விமர்சனங்கள் இருந்த போது லண்டன்- பிரிட்டிஷ்நாடாளுமன்றத்தில்  நடந்த ஈழத்தமிழர் மாநாட்டிற்க்கு தங்களை மதிப்புடன் அழைத்து சென்று பேசவைத்தேன். இவற்றை வேண்டும் என்று நீங்கள் மறந்து விட்டது வியப்புதான.உங்களிடம் நேர்மையும் இல்லை. நன்றியும் இல்லை*. 

*திமுக ஸ்டாலின் ஆட்சி அமைத்த ஈழ சிக்கல் அறியும்குழுவில் இருப்பவர்களுக்கு இலங்கை வரலாறு, அரசியல் பூகோளம் தெரியுமா*?".  

#கேஎஸ்ஆர்,#கேஎஸ்ஆர்போஸ்ட்,#கேஎஸ்ராதாகிருஷ்ணன்,#கேஎஸ்ஆர்வாய்ஸ்,#ksr,#ksrvoice,#ksrpost,#ksradhakrishnan #srilanka  #srilanka #tamil #colombolife #indian #இலங்கைதமிழர்கள், #இந்தியாவம்சாவளித்தமிழர்கள், #இலங்கை, #இந்தியா #டெசோ #ஈழம் #திமுக #கலைஞர் #முகஸ்டாலின்
#DMK #teso #kalignar #eelam #mkstalin #முள்ளிவாய்க்காள் #mullivaikkal

https://youtu.be/uhamotej7Sw https://youtu.be/uhamotej7Sw?si=aB_iCiS_R3gQrus5

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...