Monday, October 16, 2023

#*வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு நாள்*

#*வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு நாள்*
—————————————
செப்டம்பர் 9 1799 இல் ஆங்கிலேயர்களால் பாஞ்சாலங்குறிச்சி கோட்டை கைப்பற்றப்பட்டது. அக்டோபர் 1, 1799 இல் புதுக்கோட்டை மன்னர் விஜயரகுநாத தொண்டமானால், வீரபாண்டிய கட்டபொம்மன் கைது செய்யப்பட்டு கும்பினியாரிடம் (கிழக்கிந்திய கம்பெனி) ஒப்படைக்கப்பட்டார். அக்டோபர் 16 1799 இல் ஆங்கிலேயத் தளபதி பேனர்மேன் ஆணைப்படி கயத்தாற்றில் தூக்கிலிடப்பட்டு, படு கொலை செய்யப்பட்டார்.

#கே௭ஸ்ஆர்போஸட்
#ksrpost
16-10-2023


No comments:

Post a Comment

இன்று (5-8-2025) வெளி வந்த துக்ளக் வார இதழில் அதன் வாசகர்களுக்கு அளித்த எனது பேட்டி-1

இன்று (5-8-2025) வெளி வந்த துக்ளக் வார இதழில் அதன் வாசகர்களுக்கு அளித்த எனது பேட்டி-1 ———————————————————— கே.எஸ்.ராதாகிருஷ்ணன் மாணவ பருவத்...