Monday, November 11, 2024

பஞ்சத்துக்கு சேர்ந்த உ.பிக்கு பரம்பரை யாக கழகத்திற்க்கு தியாக உ.பிக்கும் முட்டுக்கு தலைவர் கலைஞர் மெய்சிலிர்த்திருப்பார்!

 பஞ்சத்துக்கு சேர்ந்த உ.பிக்கு பரம்பரை யாக கழகத்திற்க்கு தியாக உ.பிக்கும் முட்டுக்கு தலைவர் கலைஞர் மெய்சிலிர்த்திருப்பார்! 


கீழ் பதிவை பார்த்து தலைவரை சங்கினு பிராண்டிங் பன்னிராதிங்க.! 😅

வாழ்க திமுக…




இப்படியும் மக்கள்;

எங்களுக்கு இனிநிஜமான தீபாவளி, செந்தில் பாலாஜி எந்த மீட்டிங்கு கொண்டு போனாலும் 500 ரூபாய்  தந்து விடுவார், பிரியாணி பொட்டலம் தருவார், ஆண்களுக்கு மதுபாட்டிலும் சரியாக கொடுத்து விடுவார் மற்ற அரசியல்வாதிகள் போல ஒரு காலமும் ஏமாற்ற மாட்டார். 


ஈரோடு இடைத்தேர்தலின் போது எங்கள் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூபாய் கிடைத்தது என்றால் அது செந்தில் பாலாஜிதான்..:


இந்த மக்களை வைத்துக்கொண்டு எப்படி ஆரோக்கியமான அரசியலை எதிர்பார்க்க முடியும் இவர்களின் பணத்தை தான் அவர் திருடி வைத்துக்கொண்டு அதில் கொஞ்சம் திருப்பி கொடுக்கிறார் அதற்காக அவருக்கு என்ன பில்டப் ⁉️ 


அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை யில் செந்தில் பாலாஜி ஊழல் செய்திருக்கிறார் என கதறியதே இன்றைய முதல்வர் ஸ்டாலின்..(ஸ்டாலின் இது குறித்து பேசிய

வீடியோ இன்னும் இருக்கிறது)

ஆனால் திமுக ஆட்சியில் செந்தில் பாலாஜி புனிதமாகிவிடுகிறார்..

அது எப்படி???

ஏனென்றால்???

தமிழக மக்கள் கோமாளிகள்.. 


இன்னும் இவர் தம்பியை கைது செய்ய முடியல…இந்த அஷோக் எங்க இருக்காப்ல ?

ராமஜெயம் படுகொலை குற்றவாளியை இப்பவும் பிடிக்க முடியா அரசு….


 இன்று,ஒழுங்கின்மையே ஒழுங்கு. யாரும் இப்படித்தான் இருக்கனும்னு எதிர்பார்க்கக்கூடாது. அது வெட்டியான வேலை  நம்மை டென்சன்பண்ணும்.

அவ்வளதான்


என்ன சொல்ல…

இதைதான மக்கள் விரும்புகின்றனர்!

தொலையட்டும்…..


#தகுதியேதடை 

@TrendingTopicCo

 


#SenthilBalaji #செந்தில்பாலாஜி

@actorvijay

 

@tvkvijayhq

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...