#தென்காசிபழையபஸ்டாண்ட் திருப்பத்தில்
விநாயகர் கோயில் அருகே #மணிஐயர்காபி கடை உண்டு. காலையில் இட்லி, பூரி கிழங்கு ,பொங்கல் சுடச்சுட பிரமாதமாக இருக்கும். குற்றாலத்தில் குளித்து விட்டு வந்து நிற்பதற்கு கூட இடம் கிடையாது அவ்வளவு கூட்டம் இருக்கும் மாலையில் கேசரி மெதுவடை மைசூர் போண்டா ஆமவடை சட்னியோடு தருவார்கள் சுடச்சுட தயாராகும். இவரிடம் கீரை வடை பேமஸ் காபி பில்டர் காபி மணி ஐயரே இருந்து கடையில் காப்பி போட்டு தருவார். வட்டக்கை கப்பில் காப்பி போட்டுத் தருவார். அப்படி ஒரு சுவையாக இருக்கும். இப்போது இந்த கடை இல்லை .கடை இருந்த இடத்தில் அய்யங்கார் பேக்கரி என்ற ஒரு நிறுவனம் உள்ளது. #மணிஐயர் #காபிகடை #தென்காசி #பில்டர்காபி #மைசூர்போண்டா #தென்காசிஞாபகங்கள் #80
Subscribe to:
Post Comments (Atom)
-
அடல்பிகாரி வாஜ்பாய் அவர்களுக்கு, பாரத ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது. தாமதமாகவே இந்த விருது அவருக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. இந்த...
-
*In an unawakened state, your power is fully externalized*. Your faith is placed disproportionately on the systems, regulations, and structu...
-
இ ன்றைக்கு சென்னைப் பல்கலைக் கழகம் எதிர்புறமுள்ள உழைப்பாளர் சிலையிலிருந்து, கலங்கரை விளக்கம் வரை நடைப் பயிற்சிக்கு வரும்பொழுது மதிப்பி...
No comments:
Post a Comment