3…ஆஸ்திரேலியா இத்தாலி மலேசியா மாலத்தீவு சவுதி அரேபியா தாய்லாந்து மூன்று முறை! ஆப்கானிஸ்தான் அர்ஜென்டைனா வங்கதேசம் கனடா இஸ்ரேல் ஜோர்டான் கஜகஸ்தான் கிர்கிஸ்தான் லாவோஸ் மொரிஷியஸ் நெதர்லாந்து மியான்மர் ஓமன் கத்தார் தென்கொரியா ஸ்வீடன் ஸ்விட்சர்லாந்து இரண்டு முறை! மற்றும் 42 நாடுகளுக்கு ஒரு முறை இப்படி 83 நாடுகளுக்குச் சென்ற மோடி இதுவரை 103 முறை வெளிநாடுகளுக்குப் பயணம் செய்திருக்கிறார்.
இந்தப் பயணங்களால் ஏற்பட்ட சாதகமான பிரம்மாண்டமான மாறுதல்கள் மேலும் நமக்கு கிடைத்த ஏராளமான பயன்கள் அனைத்தையும் பட்டியலிடுவது கடினம் என்றாலும் முக்கியமான சிலவற்றை மட்டும் பார்க்கலாம் இஸ்லாமிய நாடுகளுக்கு அஞ்சி நாம் உறவு கொள்ளாமல் இருந்த #இஸ்ரேலுடன் மோடி உறவு ஏற்படுத்தினார்! இன்று அது மிக நெருங்கிய நமது நட்பு நாடாகவும் ராணுவப் பொருளாதார தொழில்நுட்பத் தோழனாகவும் மாறிவிட்டது. அதே நேரம் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு எட்டு முறை பயணம் செய்து அவற்றுடன் மோடி மிக நெருங்கிய உறவு கொண்டு சவுதி அரேபியா மற்ற வளைகுடா முஸ்லிம் நாடுகளுடன் நெருங்க, இஸ்ரேலுடன் நெருங்கிய உறவால் நமக்கு அரேபிய நாடுகளுடன் உராய்வு ஏற்படாமல் பார்த்துக் கொண்டார் மோடி.! இன்று இஸ்லாமிய பாகிஸ்தானை விட வளைகுடா நாடுகளுடன் ஹிந்து இந்தியாவின் நட்பு ஆழமானது!! அதே நேரம் இஸ்ரேல் அரபு நாடுகளை வெறுக்கும் #ஈரானுடன் நமக்கு நட்பு இருக்கிறது!! இதைத்தான் உலகமே மூக்கில் விரல் வைத்துப் பார்த்து வியக்கிறது. உலகின் மாபெரும் வளர்ந்த நாடுகளில் ஒன்றாகத் திகழும் இந்தியாவிற்குக் கிடைத்த நமது பிரதமர் மோடி தனது ஆட்சி காலத்தில் இவ்வளவையும் செய்து இருக்கிறார் என்பதை நினைக்கும் போது எதிர்காலத்தில் அவரது ராஜதந்திர நடவடிக்கைகளால் இந்திய வளர்ச்சிக்கும் அதன் வழியே சர்வதேச உறவுகளுக்கும் இடையே பெரும் பாலம் அமைந்திருப்பதை உணர்ந்து கொள்ள முடிகிறது! அதன் மூலம் இந்திய மக்களுக்கு நீண்ட பயன்களைப் பெற்றுத் தர அவர் கடினமாக உழைக்கிறார் என்பதுதான் இங்கே முக்கியமானது. அந்தப் பாதையில் இந்தியா தனது எதிர்காலத்திற்கான தொலைநோக்கில் பலவித நலன்களைப் பெறும் என்பதில் சந்தேகம் இல்லை! #ModiForeignTour #மோடி #கேஎஸ்ஆர்போஸட் #ksrpost
Subscribe to:
Post Comments (Atom)
தலைவரின் வீட்டில் தலைவரை நோக்கி எவர் வந்தாலும் எதிர்நோக்கி இருக்கிறோம்.
தலைவரின் வீட்டில் தலைவரை நோக்கி எவர் வந்தாலும் எதிர்நோக்கி இருக்கிறோம். We are eagerly awaiting whoever comes to the leader's house,...
-
*In an unawakened state, your power is fully externalized*. Your faith is placed disproportionately on the systems, regulations, and structu...
-
Indian Army's Shameful Treatment of Women Recruits If someone were to ask new Defence Minister Manohar Parrikar what the top brass ...
-
#அன்றைய மெட்ராஸ்ராஜதானி, #சென்னை ராஜதானி, #பின்சென்னை மாகாணம் என்றும்; #இன்றைய தமிழ்நாடு 68* தமிழகம்அமைந்தநாள் #நவம்பர்1 தமிழ்நாடு நாள் ...
No comments:
Post a Comment