தமிழகத்தில் 06.04.1949-ல் ஓமந்தூர் பி.ராமசாமி ரெட்டியார் முதலமைச்சர் பதவியில் இருந்து விலகி இராஜபாளையம் பி.எஸ்.குமாரசாமி ராஜா முதலமைச்சர் பொறுப்பேற்ற போது ஒடுக்கப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த அமைச்சர் பி.பரமேஸ்வரனுக்கு தபால் தந்தி துறை ஒதுக்கப்பட்டது
இது எப்படி என்று தெரியவில்லை. இது மாநில அரசுக்குட்பட்டது அல்ல. இந்த அமைச்சரவையில் இந்திய குடியரசுத் தலைவராக திகழ்ந்த நீலம் சஞ்சீவ ரெட்டியும் வீட்டு வசதி மற்றும் வனத்துறை அமைச்சராக பொறுபேற்றார்.
No comments:
Post a Comment