———————————————————-
ஊழல் குற்றசாட்டில் கோவையில் முன்னாள் அமைச்சர் இல்லம் முன்பாக உள்ள தொண்டர்கள் உணவு உண்பதையும் ,குளிர்பானம் அருந்துவதையும் கேலிக்கைக்குரிய வகையில் ….
தொண்டர்களா? சம்பளத்துக்கு கொண்டு வந்த ஆட்களா?
அரசியலை இத்தகைய இழிவு நிலைக்கு இட்டுச் சென்றது யார்?
No comments:
Post a Comment