போவார், பதவியேற்பார்.
பதவியில் தன் வசதிகள் சில காலம்...
பதவி காலம் முடிந்து திரும்புவார்.எந்த பயனும் யாருக்கும் இல்லை.
நாய் பெற்ற தெங்கம் பழம்.
23-7-2020.
உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்
No comments:
Post a Comment