Friday, June 26, 2026

ஒரே மரத்தில் ஆயிரக்கணக்கான இலைகள் இருக்கின்றன.

 ஒரே மரத்தில் ஆயிரக்கணக்கான இலைகள் இருக்கின்றன. ஒரு இலை மரத்திலிருந்த போதும், அது தனியானது தான், மரத்திலிருந்து உதிர்ந்த பிறகும் தனியானது தான் உலகில் நாமும் அப்படித்தானே வாழ்கின்றோம்? அதைத்தான் இலைகள் எப்போதும் கற்றுக் கொடுத்துக் கொண்டே இருக்கின்றன..

No comments:

Post a Comment

#பவானிஆறு - அத்திக்கடவு, கோயம்புத்தூர் மாவட்டம் !!!

  #பவானிஆறு - அத்திக்கடவு, கோயம்புத்தூர் மாவட்டம் !!! Bhavani River - Athikadavu, Coimbatore District !!! #athikkadavu #coimbatore #tri...