வைகோவின் ஆற்றல் மற்றும் முகராசி எல்லாம் அளவிட முடியாதவை.
ஆட்சியில் பங்கு நாங்கள் கேட்கவில்லை என்றார், ஸ்டாலின் முதலமைச்சர் ஆவது உறுதி என்றார், என் இறுதி மூச்சு வரை ஸ்டாலினைக் காப்பாற்றுவேன் என்று கருணாநிதிக்கு உறுதி அளித்துள்ளேன் என்றார், எல்லா சீட்டுகளும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவோம் என்றார், திமுக கூட்டணியில் எவரும் தவேகவை ஆதரிக்கவில்லை என்றார்… என்றும் இனி திமுக கூட்டணி என்றார் இன்று,வைகோ விஜய் அவர்களை ஒபாமா வுக்கு ஒப்பிட்டு பேசுறாரு . ஆற்றல் படைத்தவர் ஜெயலலிதாவுக்காக கலைஞருக்குகாக விஜயகாந்துக்குகாக திருமாவளவன் நல்லகண்ணு சங்கரய்யா ராகுல் காந்திக்காக வாஜ்பாய் மோடிக்காக இப்படி கொடுத்த ........ கூவுவதை விட அதிக கூவும் வல்லமை படைத்த வாய் திறந்த வள்ளல் திறந்தால் புகழ்ச்சி மழையில் பெருமையோடு என்றும் பேசும் வல்லமை உங்களால் எங்களுக்கும் தாரயோ . ... நம்பி பாதிக்கபட்ட பாழாய்போன மனிதன் மேற்கண்டவாறு பேசி ஏவி விட்டார் என்பது உண்மை … எல்லாம் சுய நலம்
Subscribe to:
Post Comments (Atom)
#பவானிஆறு - அத்திக்கடவு, கோயம்புத்தூர் மாவட்டம் !!!
#பவானிஆறு - அத்திக்கடவு, கோயம்புத்தூர் மாவட்டம் !!! Bhavani River - Athikadavu, Coimbatore District !!! #athikkadavu #coimbatore #tri...
-
*In an unawakened state, your power is fully externalized*. Your faith is placed disproportionately on the systems, regulations, and structu...
-
Indian Army's Shameful Treatment of Women Recruits If someone were to ask new Defence Minister Manohar Parrikar what the top brass ...
-
#அன்றைய மெட்ராஸ்ராஜதானி, #சென்னை ராஜதானி, #பின்சென்னை மாகாணம் என்றும்; #இன்றைய தமிழ்நாடு 68* தமிழகம்அமைந்தநாள் #நவம்பர்1 தமிழ்நாடு நாள் ...
No comments:
Post a Comment