Wednesday, July 14, 2021

வீரபாண்டிய கட்டபொம்மன் படப்பிடிப்பில் அன்றைய திருநெல்வேலி மாவட்டம், கயத்தாறு தேசிய நெடுஞ்சாலையில் எடுத்தது….

*Rare Picture* 
வீரபாண்டிய கட்டபொம்மன் படப்பிடிப்பில் அன்றைய திருநெல்வேலி மாவட்டம், கயத்தாறு  தேசிய நெடுஞ்சாலையில் எடுத்தது….
நடிகர் திலகம்' சிவாஜி கணேசன்,ம.பொ.சி, பி. ஆர். பந்துலு,தமிழ் நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராவனாகினா என…

வீரபாண்டிய கட்டபொம்மன் (1959) ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. ஆர். பந்துலு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், பத்மினி, ஜெமினி கணேசன் எனப் பலரும் நடித்திருந்தனர். இந்தத் திரைப்படம் ஆங்கிலேய ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடிய தமிழ் மன்னர்களில் ஒருவரான வீரபாண்டிய கட்டபொம்மனின் வாழ்க்கை வரலாறாகும். இதில் இடம்பெறும் 'கிஸ்தி, திரை, வரி, வட்டி' என்ற வசனம் இன்றளவும் மிகப் பிரபலமாகவுள்ளது.
#ksrpost
14-7-2021.


No comments:

Post a Comment

#மீனாட்சிபுரம்மதமாற்றம் 1981 #Meenakshipurammassconversion

*Meenakshipuram mass conversion had a ripple effect* Around 150 Adi Dravidar families embraced Islam at Meenakshipuram in Tirunelveli in 198...