#மேகதாது_அல்ல_மேகேதாட்டு
———————————————-
இன்றைய செய்தித்தாள்கள் தினமணி, தமிழ் இந்து தவிர தினகரன், தினத்தந்தி, தினமலரில் மேகதாது என்று அச்சிட்டுள்ளனர். பலமுறை இது குறித்து பொது வெளியில் மேகேதாட்டு என்று குறிப்பிட வேண்டும் என்று கூறியும், பலரும் மேகதாது என்று பிழையாக கூறிப்பிடுவது வேதனையாக இருக்கின்றது.
#ksrpost
15-7-2021.
No comments:
Post a Comment