#குற்றாலம் மெயின் அருவிக்கு மேல் செண்பகாதேவி அருவி. செண்பகதேவி அருவிக்கு மேல் இந்த #தேனருவி. இப்போது செண்பகாதேவி, தேனருவி செல்ல அனுமதி இல்லை.
(பழைய படம்.)
உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்
No comments:
Post a Comment