"சுயராஜ்யம் எனது பிறப்புரிமை " என முதன் முதலில் கர்ஜித்தவர் திலகர்.
ஒரு சிறுவன் ஆங்கில அரசுக்கு எதிராக முழங்குகிறான். அவனை பிடித்த அதிகாரி 'உன் பெயர் என்ன?'
என்று கேட்க
என் பெயர் சந்திர சேகர ஆஸாத்.
என சொன்ன சவுக்கடி தண்டனை பெற்ற போதும் நாட்டின் புகழை முழங்கிய ஆஸாத்.
இந்த இருவரும் பிறந்த நாள் இன்று
No comments:
Post a Comment