பொது வாழ்வில் இருப்வன் கண்ணுக்குத் தெரியாமல், அவன்உழைப்பு,தியாகத்தில் புலப்படவேண்டும் .
கடைக்கொட்கச் செய்தக்கது ஆண்மை இடைக்கொட்கின் எற்றா விழுமம் தரும்
(குறள்)
ஒருவன் தான் செய்யும் செயலை முடிவில் வெளிப்படும்படியாக மறைத்துச் செய்வதே வினைத்திட்பம் ஆகும். அங்ஙனமன்றி இடையில் அச்செயல் பிறருக்குப் புலப்படும்படி ஒருவன் செய்வான் ஆயின், அத்தொழிலைச் செய்வானுக்கு அது நீங்காத துன்பத்தைத் தரும்.
#ksrposts
2-7-2021. கண்ணுக்குத் தெரியாமல், அவன்உழைப்பு,தியாகத்தில் புலப்படவேண்டும் .
கடைக்கொட்கச் செய்தக்கது ஆண்மை இடைக்கொட்கின் எற்றா விழுமம் தரும்
(குறள்)
ஒருவன் தான் செய்யும் செயலை முடிவில் வெளிப்படும்படியாக மறைத்துச் செய்வதே வினைத்திட்பம் ஆகும். அங்ஙனமன்றி இடையில் அச்செயல் பிறருக்குப் புலப்படும்படி ஒருவன் செய்வான் ஆயின், அத்தொழிலைச் செய்வானுக்கு அது நீங்காத துன்பத்தைத் தரும்.
#ksrposts
2-7-2021.
No comments:
Post a Comment