#*டாக்டர்பி.சி.ராய்* #*DrB.C.Roy*
*West Bengal*
*Indian Institute of Technology*
*Kharagpur*
————————————
நேருவின் நண்பர் மேற்குவங்க முதல் முதலமைச்சராக இருந்த டாக்டர் பி.சி.ராய் சிறந்த மருத்துவர். அவர் ஓர் அறையில் மருத்துவராக அமர்ந்து நோயாளிகளுக்குச் சிகிச்சை கொடுப்பார். பிறகு அடுத்த அறைக்கதவை திறந்துகொண்டு இன்னொரு அறையில் அமர்ந்து முதலமைச்சருக்கான பணிகளை கவனிப்பார். மாநில அதிகாரங்களில் தலையீட்டை தவிர்க்க வேண்டும் என
நேருவிக்கே எச்சரிக்கை செய்தார்.இந்தியாவில் முதல் ஐஐடி தன்னுடைய
மாநிலத்தில் அமைய நேருவிடம் பெற்றார்.கேரக்பூரில் அமைந்தது நாட்டின் விடுதலை வீர்ர்கள் அடைக்கபட்ட சிறைச்சாலை.
டாக்டர் பி.சி.ராயின் நினைவாகவே அவரது பிறந்தநாளை நாம் இந்திய மருத்துவர் நாள் ஆகும்.
real information. (April 2021)
Bidhan Chandra Roy MRCP, FRCS (1 July 1882 – 1 July 1962) was an Indian physician, educationist, philanthropist, freedom fighter and statesman who served as the Chief Minister of West Bengal from 1948 until his death in 1962. Bidhan Roy is often considered the Maker of Modern West Bengal due to his key role in the founding of several institutions and five eminent cities, Durgapur, Kalyani, Bidhannagar, Ashokenagar and Habra. He is one of the few people in history to have obtained F.R.C.S. and M.R.C.P. degrees simultaneously. In India, the National Doctors' Day is celebrated in his memory every year on 1 July. He was awarded Bharat Ratna on 4 February 1961, India's highest civilian honour.
#ksrpost
1-7-2021.
https://www.facebook.com/146567318846976/posts/1568292400007787/?d=n
No comments:
Post a Comment