Thursday, July 8, 2021

அக்காலத்தில் கிராமத்தில் விவசாயிகள்…

அக்காலத்தில் கிராமத்தில் விவசாயிகள் பயன்படுத்திய அரியவகை சாதனங்கள்.சுண்ணாம்பு அரைக்கும் செக்கு கல், ஆட்டு உரல் , கல்தொட்டி, பிணையல் உருளை, கம்மங் கொம்மையுடன் கரம்பை மண் கலந்து செய்யப்பட்ட குலுக்கை (தானிய குதிர் ) பயன்பாடற்ற நிலையில் காட்சிப் பொருளாக உள்ளது.









No comments:

Post a Comment

சுதந்திர போராட்ட வீரர்

  #வறுமையி்ல்வாழ்ந்தமுன்னாள்அமைச்சர் #இராமையா —————————————————————————- சுதந்திர போராட்ட வீரர் முன்னாள் இந்திய அரசியல் நிர்ணய சபை உறுப்ப...