Sunday, July 18, 2021

#மத_நல்லினக்கத்தை பறைசாற்றும் நம்மாழ்வாரின் திருவாய்மொழி தமிழ் வேதம்

#மத_நல்லினக்கத்தை பறைசாற்றும் நம்மாழ்வாரின் திருவாய்மொழி தமிழ் வேதம்
--------------------------------------
"அவரவர் தமதமது அறிவு அறிவகை வகை
அவரவர் இறையர் என அடிகளடைவார்கள்
அவரவர் இறையவர் குறைவு இலர்
இறையவர்
அவரவர் விதி வழி அடைய நின்றனரே"

இதன் சுருக்கமான அழுத்தமான பொருள் என்ன?
#எந்த‌இறைவனும்குறைவுஇல்லாதவர்என்பதே

பொருநை நதிக்கரையில் பிறந்த நம்மாழ்வார் மத நல்லினக்கத்தை குறித்து அழகாக விளக்கியுள்ளார்.




#ksrpost
18-7-2021.

No comments:

Post a Comment

சுதந்திர போராட்ட வீரர்

  #வறுமையி்ல்வாழ்ந்தமுன்னாள்அமைச்சர் #இராமையா —————————————————————————- சுதந்திர போராட்ட வீரர் முன்னாள் இந்திய அரசியல் நிர்ணய சபை உறுப்ப...