Saturday, July 10, 2021

வெலக்கெண்ணெய் விளக்கு எண்ணெய்…

போலே வெலக்கெண்ணெய் என்று கிராமப்புறங்களில் வழக்கப்பேச்சில் சொல்வார்கள். ஆமணக்கு முத்தில் இருந்து தயாரிக்கப்படுவது வெலக்கெண்ணெய், உணவுபயன்பாட்டுக்கும், விஞ்ஞான அறிவு இல்லாத அக்காலத்தில் கண் பார்வை நான்கு தெரிவதற்கும் கண்ணில் வெலக்கெண்ணெய் ஊற்றுவார்கள். மாட்டு வண்டியின் அச்சு தேய்மாணம் இன்றி சக்கரம் சுலபமாக சுழல ஆமணக்கு முத்து எண்ணெய் பயன்படுத்துவார்கள்.



No comments:

Post a Comment

"OPERATION RUDRAM".

  "OPERATION RUDRAM".