#மே_வங்கத்தில்_சட்ட_மேலவை_அமைக்க_பேரவையில்_தீர்மானம்_நிறைவேற்றம்.
மாநிலச் சட்ட மேலவை (விதான் பரிஷத்) இந்தியாவின் 28 மாநிலங்களில், 6 மாநிலங்களில் சட்ட மேலவை உள்ளது. அவை உத்திரப் பிரதேசம், பீகார், கர்நாடகா, மகாராஷ்டிரம், தெலங்காணா மற்றும் ஆந்திரப் பிரதேசம். தமிழ்நாடு சட்டமன்ற மேலவை 1950-86 காலகட்டத்தில் செயல்பட்டது. பின்னர் தமிழகத்தில் 1986இல் கலைக்கப்பட்ட இந்த அவை, 1989, 1999. 2010இல் மீண்டும் உருவாக்கத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
கே. எஸ். இராதாகிருஷ்ணன்
07.07.2021.
#ksrposts
No comments:
Post a Comment