#கோவில்பட்டி_மாவட்டம்
—————————————
விருதுநகர் மாவட்டத்திலிருந்து சாத்தூர் தாலுகா, வெம்பக்கோட்டை, ராஜபாளையத்தின் தென்பகுதி
தென்காசி மாவட்டத்தில் சங்கரன் கோவில் கீழ்பகுதியான திருவேங்கடம் தாலுகா,காடல்குடிவிளாத்திகுளம்
தாலுகா,ஓட்டப்பிடாரம் தாலுகா வட மேல் பகுதி, கோவில்பட்டி தாலுகா,கயத்தார் ஆகிய கரிசல் பகுதியை இணைத்து கோவில்பட்டி தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் அமைக்கலாம்.…..
#KSRpostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
10-07-2021.
No comments:
Post a Comment