#இதே_நாள்_2011_இல்_கூடங்குளம்_அணு_உலை_எதிர்ப்பு_அடையாள_உண்ணாநிலை- மக்களின் அறப்போராட்டம் துவங்கிய நாள். 01.07.2011.
சரியாக பத்து ஆண்டுகள் கடந்தது…
இது குறித்து எனது பொது நல வழக்குகள் முறையே 1987-88, 2011 என இரு முறை சென்னை உயர்நீதி மன்றத்தில் தொடர்ந்தேன் என்பது செய்திகள்.
S P Udayakumaran மற்றும் அவரின் சகாக்களின் தியாகத்தை நினைவில்
கொள்ள வேண்டும்.
#ksrpost
1-7-2021.
No comments:
Post a Comment