Tuesday, July 13, 2021

#பெருந்தலைவர்_காமராஜருடைய படம்

#பெருந்தலைவர்_காமராஜருடைய படம்,  இது ஓவியர் ஆதிமூலம் வரைந்தது. நண்பர் பத்திரிகையாளர் மணா மூலம் கிடைத்தது. 

காமராஜர், இந்திராகாந்தி, ஜெபி, கிருபளானி, தரகேஷ்வரி சின்கா போன்ற மற்ற  தலைவர்களுடன்  நான் எடுத்துக்கொண்ட புகை  படங்கள். அந்த அனைத்தும் கருப்பு-வெள்ளை படங்கள்; பாண்டி பஜாரில் சம்பவம் பின் பிரபாகரன் கைது செய்யப்பட்ட பொழுது நான்தங்கியிருந்த  மயிலாப்பூர் வீடு, காவல்துறையினரால்சோதனையிடப்
பட்டு  அத்தனைத்தையும்  அள்ளி  சென்றுவிட்டார்கள்.  என்னை ‘ கோவில்பட்டி தம்பி’ அன்பாக அழைத்த காமராஜர் உடன் இருக்கும் படம் என்னிடம்  கைவசம் இப்பொழுது இல்லை. சில படங்கள் இருந்தன, அதை ஈடு  செய்யக்கூடிய வகையில் அருமையான ஒரு படத்தை நண்பர் மணா அனுப்பி வைத்திருந்தார்.




கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
#KSRPostings
13-7-2021.
மணா மணா

No comments:

Post a Comment

#FormerPrimeMinisters #PV. NarasimhaRao #ManmohanSingh #officialfuneralrites

#FormerPrimeMinisters #PV. NarasimhaRao  #ManmohanSingh #officialfuneralrites ———————————————————- #முன்னாள்பிரதமர்கள் #பிவி.  நரசிம்மராவ் #...