#ஸ்தாபன_காங்கிரஸின்_தலைவர்_பா_ராமச்சந்திரனின்_நூற்றாண்டு_பிறந்த_நாள்_இன்று.
———————————————————
என் மீது பாசம் காட்டிய; ஜனதா கட்சியின் மொரார்ஜி தலைமையிலான ஆட்சியில் முன்னாள் மைய எரிசக்தித்துறை அமைச்சர் ,பா. ராமச்சந்திரன் செய்யார் அருகே உள்ள கொற்கை கிராமத்தைச் சேர்ந்தவர். இவர்நாடாளுமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர், மற்றும் கேரள மாநில ஆளுநர் ஆகிய பதவிகளை வகித்துள்ளார்.இவர் பிறந்த தினம் இன்று.He was TNCC President and close to Kamarajar .
காமராஜர் தலைமையில், தமிழ்நாடு ஸ்தாபன காங்கிரஸின் தலைவர் பா ராமச்சந்திரனின் நூற்றாண்டு பிறந்த நாள் இன்று.
இவரோடு தமிழகத்தில் பல பகுதிகளுக்கு பயணித்தும் உண்டு.
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
#KSRPostings
11-7-2021.
No comments:
Post a Comment