களிறு கங்கை
நீருண்ண மண்ணையிற் காய்
சினத்தொடே கலவு செம்பியன்
குளிறு தெண்டிரைக் குரை கடாரமுங் கொண்டு மண்டலங் குடையுள் வைத்ததும்.
( #கலிங்கத்துப்பரணி)
தண்டேவிக் கங்கா நதியுங் கடாரமுங் கைக்கொண்டு கங்கா புரிபுரந்த கற்பகம் '...
கங்கா நதியுங் கடாரமுங் கைக்கொண்டு சிங்கா தனத்திருந்த செம்பியர்கோன் ....
( #மூவருலா)
#ksrpost
5-8-2021.
No comments:
Post a Comment