Thursday, August 5, 2021

சர்ச்சையாகியுள்ள தொலைபேசிகள் ஒட்டு கேட்பு

மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி,தற்போது சர்ச்சையாகியுள்ள தொலைபேசிகள் ஒட்டு கேட்பு குறித்தான பிரச்சனையை தன்னுடைய ஆட்சியில் உள்ள மேற்கு வங்க மாநிலத்தில் மட்டும் விசாரிக்க நீதிபதி லோகூர் மற்றும் நீதிபதி பட்டாச்சாரியா ஆகியோர் தலைமையில் நீதி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.

அகில இந்திய அளவில் பிரச்சனையை ஏற்படுத்தியுள்ள இந்த சிக்கலை மேற்கு வங்கத்தில் மட்டும் விசாரிக்க நீதி விசாரணை அமைத்தது சற்று புதிய விடயமாக இருக்கிறது.



இந்தியா உள்ளடங்கிய பிரச்சனைக்கு முதல்முதலாக ஒரு மாநில அரசு நாடுதழுவிய பிரச்சனையாக இருந்தாலும், தன் மாநிலத்தில் மட்டும் விசாரனை கமிசன் அமைத்தது, இது தான் இந்திய வரலாற்றில் முதல் முறை ஆகும்..

#ksrpost
5-8-2021.

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...