இராஜபாளையம் #பி_எஸ்_குமாரசாமி ராஜாவின் (06-04-1949 to 09-04-1952)படம் தவிர தமிழக முன்னால் முதல்வர்களின் படங்கள் சட்டப் பேரவையில் இடம்பெற்றுள்ளது. காமராஜருக்குமுன்புஅணைத்திட்டங்க
ளை திட்டமிட்ட முதல்வர் ஆவர இவர். நேர்மையின் அடையாளம்.
#ksrpost
3-8-2021.
No comments:
Post a Comment