அண்மையில் ஒரு பத்திரிகையாளர் 1980ல்தான் வைகோ திமுகவில சேர்ந்தார் என்று தன் பதிவில் எழுதியிருந்தார். வைகோ 1978லேயே திமுகவின் மாநிலங்களவை உறுப்பினராகிவிட்டார்
அவர் திமுகவில் சேர்ந்தது எப்போது? நெல்லையில் தாமிபரணி ஆற்று கரையில் 1962 யோ ‘63 லோ St Xaviers மாணவனாக உட்கார்ந்து அண்ணாதுரை பேச்சைக் கேட்டேன். அப்போது முதல் திமுக என கூறிவார்.. 1965-66 ஆம் ஆண்டுகளில் , பேரறிஞர் அண்ணா முன்னிலையில் சென்னை அர்மேனியன தெருவில் இருந்த கோகலே மன்றத்தில் முதன் முதலில் பேசினார் இதை அவர் பதிவிலேயே கமெண்ட்டில் தெரிவித்திருக்கலாம். ஆனால் தகவல் பிழைகளை சுட்டிக் காட்டினால் சிலருக்கு துர்வாசர் போல் மூக்குக்கு மேல் கோபம் வந்துவிடுகிறது! என்ன சொல்ல…. இன்றைய அரசியல் இப்படி.. Gen Z 2000 இல் பிறந்த எல்லாம் தெரிந்தது போல பேசும் ஜென்மங்கள்…
Subscribe to:
Post Comments (Atom)
சொல்வது மட்டும் தான் அடியேனின் கடமை.. கேட்பதும் கேட்காமல் மனம் போனபடி நடப்பதையும் உன் கர்மாவே தீர்மானிக்கின்றது - #திருமூலர்
சொல்வது மட்டும் தான் அடியேனின் கடமை.. கேட்பதும் கேட்காமல் மனம் போனபடி நடப்பதையும் உன் கர்மாவே தீர்மானிக்கின்றது - #திருமூலர்
-
அடல்பிகாரி வாஜ்பாய் அவர்களுக்கு, பாரத ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது. தாமதமாகவே இந்த விருது அவருக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. இந்த...
-
#ஆந்திர துணைமுதல்வர் பவன்கல்யாண் அவர்களை சந்திப்பு #Meeting with AP DyCM Shri Pawan Kalyan Garu —————————————————————- நேற்று பிற்பகலில்...
-
இ ன்றைக்கு சென்னைப் பல்கலைக் கழகம் எதிர்புறமுள்ள உழைப்பாளர் சிலையிலிருந்து, கலங்கரை விளக்கம் வரை நடைப் பயிற்சிக்கு வரும்பொழுது மதிப்பி...
No comments:
Post a Comment