Friday, June 26, 2026

இன்னும் இருநாட்களில் விஜய் அரசின் முதல் சட்டமன்ற கூட்டமும் தொடர்ந்து பட்ஜெட்டும் தாக்கல் செய்யபடும்,

அந்த தாக்கலின் போதுதான் வருடத்துக்கு ஆறு இலவச சிலிண்டர், எல்லோருக்கும் பேருந்து இலவசம், எல்லோருக்கும் எல்லாமும் இலவசம், வேலை இல்லாதனுக்கு நாலாயிரம், சும்மா இருக்கும் பெண்களுக்கு ஐந்தாயிரம் இன்னும் தாய்மாமன் சீர் தங்கசீர் என எல்லாமும் பற்றி அறிவிக்க வேண்டும்

அது தங்களால் இப்போதைக்கு முடியாது என மன்னிப்பு கேட்பதற்கு இப்போதே வெள்ளை அறிக்கை என பாட ஆரம்பித்துவிட்டார்கள் இருந்து பாருங்கள் இன்னும் பலவாறு இரு நாட்களில் பஞ்சபாட்டு பாட துவங்குவார்கள் , இடையில் பாட வருபவர் உங்கள் விஜய் என்ற எதிர்பார்ப்போடு நாமும் காத்திருப்போம் "அரசிடம் பணம் இல்லை என்றால் என்ன? விஜயண்ணா சொந்த காசை தருவார், நாங்களும் காசு போட்டு அரசை நடத்துவோம்" என சொன்ன அணில் குஞ்சுகளை கண்டால் அமுக்கி வைத்து கொள்ளுங்கள் இரு நாட்களில் நடக்கபோகும் அழுகை பஞ்சபாடல் காட்சிக்கு அவர்கள் மிக முக்கியம் #FinanceNews #whitepaper






No comments:

Post a Comment

தவறை சுட்டிக் காட்டாமல்

  தவறை சுட்டிக் காட்டாமல் அடிமையாக இருப்பதை விட... தவறை சுட்டிக்காட்டி வட்டு எதிரியாக வாழ்ந்து விடலாம்! முட்டாள் தனத்தால் ஏமாந்தவர்களை வ...