Friday, June 26, 2026

வார்த்தையில் அமைதி முக்கியம்.

மனசு சுத்தம் முக்கியம்.. சந்தர்ப்பக்காற்று சுழற்றி அடிக்கையில் கட்டுப்படுத்த புத்தி என்கிற சாளரக் காற்று உதவும். இல்லையெனில், வாா்த்தைகள் மனிதனை வாரிக் கவிழ்த்து விடும்.. நெருப்பு என்றாலும் வாய் வெந்து போகும். இன்றில்லையெனினும் என்றாவது தீ பரவக் காரணமாகும்..

No comments:

Post a Comment

ராமநாதபுரம் மாவட்டம் #உப்பூரில் தலா 800 மெக்கா வாட்

  ராமநாதபுரம் மாவட்டம் #உப்பூரில் தலா 800 மெக்கா வாட் , திறனில் இரு அலகுகள் உடைய அனல் மின் நிலையம் அமைக்க 2017 ல் ஒப்பந்த நிறுவனங்கள் வாயில...