Friday, June 26, 2026

வாழ்வின் ஒவ்வோரு நிமிஷமும் நம்மை அறியாமலேயே சிறிதும்,

 வாழ்வின் ஒவ்வோரு நிமிஷமும் நம்மை அறியாமலேயே சிறிதும், பெரிதுமான ஆசைகள் துளிர்ப்பதும், அழிவதுமாக இருக்கின்றன. வாழ்வின் ஒவ்வோரு கணமும் எதோ ஒரு ஆசையை மனதில் விதைக்கிறது.. மத்திய தர வாழ்க்கையை வாழும் ஒவ்வோரு மனிதனும் ஆசைகளின் நீண்ட பட்டியல் ஒன்றை எப்போதும் ரகசியமாக வைத்து இருக்கிறான். அடக்கப்பட்ட ஆசைகள் யாவும் அழிந்து போய் விடுவதில்லை.. அவை அடங்க மறுத்து பீறிடும் போது மனிதன் தன் அவஸ்தை நிலையை மறந்து ஆசையின் பின்னே அலையத் துவங்கி விடுகிறான்..



No comments:

Post a Comment

தவறை சுட்டிக் காட்டாமல்

  தவறை சுட்டிக் காட்டாமல் அடிமையாக இருப்பதை விட... தவறை சுட்டிக்காட்டி வட்டு எதிரியாக வாழ்ந்து விடலாம்! முட்டாள் தனத்தால் ஏமாந்தவர்களை வ...