#தவெக #tvkகட்சித் தொண்டர்கள் ஸ்ரீவைகுண்டத்தில் தங்களது ஆதரவாளர்களையே கூட்டுப்
#பாலியல்வன்கொடுமைக்கு உட்படுத்தியுள்ளனர். உள்ளூர் டிவிகே எம்எல்ஏ அந்தக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளைப் பாதுகாக்கிறார். ஆலந்தூரில், ஒரு டிவிகே கட்சித் தொண்டர் மற்றொருவரின் வீட்டுக்குள் நுழைந்து ஒரு பெண்ணைப் பாலியல் ரீதியாகத் தாக்கியுள்ளார்.. அந்தக் குற்றவாளியைக் காப்பாற்ற ஆலந்தூர் எம்எல்ஏ வருவாரா? சேலத்தில், மற்றொரு டிவிகே கட்சித் தொண்டர் 50-க்கும் மேற்பட்ட பெண்களின் வீடியோக்களை எடுத்து, அவர்களை விபச்சாரம் மற்றும் பாலியல் சுரண்டலுக்குக் கட்டாயப்படுத்தியுள்ளார். இது மிகவும் கவலைக்கிடமானதும் ஆபத்தானதுமாக உள்ளது. டிவிகே மகளிர் அணி இன்னும் ஏன் அமைதி காக்கிறது ! தொடரும் இத்தகைய குற்றப் பின்னணிகள் குறிப்பாக பெண்களின் மீதான தாக்குதல்கள் நடைபெற்று வரும் வேளையில் தன்னை மறந்து போப்பாண்டவரைப் போல ஆயிரம் தத்துவங்களை வழங்கும் வைகோ இதற்கு என்ன சொல்லப் போகிறார்? இப்போது ஏதாவது சொல்லும் நிலையில் அவர் இருக்கிறாரா?திமுக ஆட்சி காலத்தில் பொள்ளாச்சி பாலியல் வழக்குக்காக மேலும் கீழும் குதித்தார்! அதேபோல சி பி ஐ சி பி எம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி முஸ்லிம் லீக் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் எல்லாம் இது குறித்து என்ன எதிர்வினை செய்கிறார்கள்! இப்படியாக த வெ க ஆட்சியில் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும் பாலியல் குற்றங்கள் பற்றிய இவர்களுடைய விமர்சனங்கள் என்ன! எல்லோரும் சொல்லி வைத்தாற் போல வாய் மூடி மௌனியாகி விட்டார்களே! சரிதான் இவர்கள்தான் நல்லவர்கள்? பாரதப் பிரதமர் மோடி கெட்டவர் அப்படித்தானே! என்னதான் பேசுகிறார்கள் இந்த நாட்டில்! ஆடத் தெரியாத நடன மங்கை தெருக்கோணல் என்று சொன்ன கதையாக இருக்கிறது
Subscribe to:
Post Comments (Atom)
ராமநாதபுரம் மாவட்டம் #உப்பூரில் தலா 800 மெக்கா வாட்
ராமநாதபுரம் மாவட்டம் #உப்பூரில் தலா 800 மெக்கா வாட் , திறனில் இரு அலகுகள் உடைய அனல் மின் நிலையம் அமைக்க 2017 ல் ஒப்பந்த நிறுவனங்கள் வாயில...
-
அடல்பிகாரி வாஜ்பாய் அவர்களுக்கு, பாரத ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது. தாமதமாகவே இந்த விருது அவருக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. இந்த...
-
*In an unawakened state, your power is fully externalized*. Your faith is placed disproportionately on the systems, regulations, and structu...
-
இ ன்றைக்கு சென்னைப் பல்கலைக் கழகம் எதிர்புறமுள்ள உழைப்பாளர் சிலையிலிருந்து, கலங்கரை விளக்கம் வரை நடைப் பயிற்சிக்கு வரும்பொழுது மதிப்பி...
No comments:
Post a Comment