Wednesday, October 21, 2015

ப.சிதம்பரத்தின் யாழ்பாணப் பயணம் - P Chidambaram Visit to Jaffna


முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் போது மத்திய அமைச்சராக இருந்த ப.சிதம்பரம் இன்றைக்கு ரகசியமாக ஆர்ப்பாடமில்லாமல் யாழ்பாணத்திற்குச் சென்றுள்ளார். அங்கு, வடக்கு மாகாண முதல்வர் விக்கினேஸ்வரனைச் சந்தித்தும் பேசியுள்ளார். நாளை 22-10-2015 கொழும்பில் நடைபெற இருக்கின்ற, “பொருளாதாரத்தில் வளர்ந்து வருகின்ற நாடுகளில் வரிகள் குறித்து சந்திக்கும் சவால்கள்” என்ற கருத்தரங்கத்திலும் பங்கேற்க இருக்கின்றார். இந்த சமயத்தில் 2009 முள்ளி வாய்க்காலில் இந்திய அரசு என்ன செய்தது. திரைமறைவாக என்ன நடந்தது. இந்தியப் பிரதிநிதிகள் சதீஷ் நம்பியாரும், விஜய் நம்பியாரும் என்ன செய்தார்கள் என்பது கொழும்பில் பத்திரிகையாளர்கள் மத்தியில் இதயத்தைத் தொட்டு உண்மையைச் சொன்னால் பல விடயங்களுக்கு விடைகிடைக்கும். செய்வாரா? சிதம்பரம்... தெரியவில்லை. -கே.எஸ்.இராதாகிருஷ்ணன். 21-10-2015 ‪#‎KsRadhakrishnan‬ ‪#‎KSR_Posts‬ #PChidambaram #Srilanka

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...