Tuesday, October 20, 2015

புலிகள் புலிகள் தான் : அழிக்கமுடியாது.




                                புலிகளை ஒருக்காலும் ஒழித்துவிடவோ, முடக்கிவிடவோ முடியாது. எந்தக்கொம்பனாலும் புலிகளை நேருக்கு நேர் எதிர்கொள்ள முடியாது. சிறைபிடிக்க வேண்டுமானால்   முயற்சிக்கலாம். இந்தக் காணொளி காட்சியில் புலிகளைச் சீண்டும்போது புலிகளின் கம்பீரமும் வலுவும் வெளிப்படுகின்றது. புலி பசித்திருக்கும், தனித்திருக்கும், விழித்திருக்கும்.

-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
20-10-2015.



No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...