Friday, October 16, 2015

மாமதுரை - Madurai


1920 ல் மதுரையில் களைகட்டும் சித்திரை திருவிழா .

அழகர் வைகையாற்றில் இறங்குவதை காண மதுரையை சுற்றியுள்ள கிராம மக்கள் வண்டியை கட்டிக்கொண்டு மதுரை நகரில் லட்சகணக்கில் கூடும் மக்கள் கூட்டம் . அதோடு அக்கால மதுரை காணொளி காட்சியும் இத்தோடு இணைக்கப்பட்டுள்ளது .

இன்றைக்கு மதுரை எவ்வுளவு பரபரப்பாக உள்ளது, அன்றைய மதுரை அமைதியான நகரமாக காட்சியளிப்பதை ரசிக்க முடிகிறது.




https://www.facebook.com/SakthiVikatan/videos/vb.128972033874501/692290050876027/?type=2&theater

-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
16-10-2015
‪#‎KSR_Posts‬ ‪#‎KSRadhakrishnan‬ #Madurai

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...