Tuesday, October 20, 2015

பர்மாவில் நேதாஜி - Netaji



பர்மாவில் வங்கத்துச் சிங்கம் நேதாஜி போஸ் தன்னுடைய இராணுவ சகாக்களோடு மிடுக்கோடும், கம்பீரமாக இருக்கும் காணொளிக் காட்சிகள்.

நேதாஜி காலத்திலும் அரசியல் மேனாமினுக்கிகள் இருந்தார்கள். அவர்களுக்கெல்லாம் சவாலாக லட்சியத்தில் உறுதியோடு பீடுநடைபோட்டவர். நேர்மையான அரசியல், கண்ணியமான அணுகுமுறை, எண்ணத்தில் உறுதி, போர்க்குணம் கொண்ட போஸுக்கும் பொதுவாழ்வில் பல தடைகளும் தடங்கல்களும் இருந்தன.

அன்றைக்கும், “தகுதியே தடை” இன்றைக்கும் அது தொடர்கின்றது. வாழ்க நமது ஜனநாயகம். வாழ்க நமது நேர்மை.



-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
20-10-2015.

#KsRadhakrishnan #KSR_Posts #Netaji #INA

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...