Monday, October 19, 2015

சென்னை - புகைப்படங்கள்

நண்பர்கள் நம் பார்வைக்கு அனுப்பி வைத்த சென்னை புகைப்படங்கள் மனத்தைக் கவர்ந்தது. அக்கறையோடு அற்புதமாகப் படம்பிடித்த நண்பர்கள் யார் என்று தெரியவில்லை; அவர்களுக்குப் பாராட்டுகள்.

சென்னை செண்ட்ரல் ரயில் நிலைய கோபுரத்தை ரயில்களுக்கிடையிலிருந்து அருமையான கோணத்தில் படமாக்கியுள்ளார்.



அடுத்தபடம் சென்னையின் துறைமுகத்தி்னை அகலத் தோற்றத்தில் குடியிறுப்புகளுக்கு மத்தியில் காட்சிப்படுத்தியிருக்கிறார்.

-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
19-10-2015.

#Chennai#KsRadhakrishnan‬ ‪#KSR_Posts

No comments:

Post a Comment

முதல்வர்ஸ்டாலின் அவர்கள்ளே!

  முதல்வர்ஸ்டாலின் அவர்கள்ளே! #பிஏபிஅணைத்திட்டத்தில் #கம்யூனிஸ்ட்தலைவர்பி_ராமமூர்த்திசிலைஇல்லையா ————————————————————————- ஆழியாறு பரம்பிக்...