மாலினி அவர்களுடைய இந்த பதிவு கவனத்தை ஈர்த்தது.
இது Marianne North என்பவரால் 1878-இல் வரையப்பட்ட ஓவியமாகும் (oil on board). இவர் இவ் ஓவியத்தில் மரங்கள் அடர்ந்த இடத்திலமைந்த ஐயனார் சிலை, terracotta குதிரைகள் என்று தமிழ்நாட்டின் கிராமம் சார்ந்த ஒரு இடத்தின் காட்சியைக் கொண்டு வந்துள்ளார். இவரின் இந்தியா சார்ந்த மற்றைய ஓவியங்கள் தஞ்சாவூரிலுள்ள இடங்களில் வரையப்பட்டுள்ளமையால் இவ் ஓவியத்தின் காட்சியும் தஞ்சாவூராக இருக்கலாம் என எண்ணுகிறேன். இந்த ஓவியத்தின் தலைப்பு "African Baobab trees, a large tamarind, the God Aiyanar and his two wives." http://www.bbc.co.uk/arts/ yourpaintings/paintings/ african-baobab-trees-a-larg e-tamarind-the-god-aiyanar -and-87681
இதைப் பார்த்தவுடன் இதில் Baobab trees என்று குறிப்பிடப்பட்டிருக்கும் மரங்களை நான் இலவம் பஞ்சு மரங்கள் (Kapok or Silk Cotton trees) என்று நினைத்திருந்தேன். Baobab மரத்தில் 8 இனங்கள் (species) உள்ளன. அதில் 6 இனங்கள் Madagascar, 1 இனம் Africa, மற்றையது Australia நாடுகளைச் சார்ந்தவை. மற்றைய நாடுகளில் இம் மரங்கள் Botanical Gardens-இல் மட்டுமே வளர்க்கப்பட்டுள்ளன. காலப் போக்கில் தட்ப, வெப்ப நிலைகளுக்கேற்ப மற்றைய இடங்களிலும் இம் மரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கலாம். ஆனால் 1878-இல் இவ் ஓவியம் வரையப்படும் போது இம் மரங்கள் தமிழ் நாட்டிலுள்ள ஒரு கிராமச் சூழலில் சாதாரணமாக வளர்ந்து நிற்பதைக் காணும் போது வியப்பாக உள்ளது.
இவ் ஓவியரால் வரையப்பட்ட African Baobab (Adansonia digitata) மரத்தின் ஓவியம். இது தஞ்சாவூரில் Princess's Garden-இல் இருந்திருப்பதால் இம் மரமானது அங்கே சாதாரணமாக வளராமல் அபூர்வமான (rare) மரமாக அறிமுகம் செய்யப்பட்டிருக்கக் கூடிய சாத்தியக் கூறுகள் உண்டு:http://www.bbc.co.uk/arts/ yourpaintings/paintings/ african-baobab-tree-in-the- princesss-garden-at-tanjor e-ind87680
Madagascar நாட்டைப் பூர்வீகமாகக் கொண்ட Grandidier's baobab (Adansonia grandidieri) மரங்கள்
#KSR_Posts #KSRadhakrishnan
-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
12-10-2015
12-10-2015
இது Marianne North என்பவரால் 1878-இல் வரையப்பட்ட ஓவியமாகும் (oil on board). இவர் இவ் ஓவியத்தில் மரங்கள் அடர்ந்த இடத்திலமைந்த ஐயனார் சிலை, terracotta குதிரைகள் என்று தமிழ்நாட்டின் கிராமம் சார்ந்த ஒரு இடத்தின் காட்சியைக் கொண்டு வந்துள்ளார். இவரின் இந்தியா சார்ந்த மற்றைய ஓவியங்கள் தஞ்சாவூரிலுள்ள இடங்களில் வரையப்பட்டுள்ளமையால் இவ் ஓவியத்தின் காட்சியும் தஞ்சாவூராக இருக்கலாம் என எண்ணுகிறேன். இந்த ஓவியத்தின் தலைப்பு "African Baobab trees, a large tamarind, the God Aiyanar and his two wives." http://www.bbc.co.uk/arts/
இதைப் பார்த்தவுடன் இதில் Baobab trees என்று குறிப்பிடப்பட்டிருக்கும் மரங்களை நான் இலவம் பஞ்சு மரங்கள் (Kapok or Silk Cotton trees) என்று நினைத்திருந்தேன். Baobab மரத்தில் 8 இனங்கள் (species) உள்ளன. அதில் 6 இனங்கள் Madagascar, 1 இனம் Africa, மற்றையது Australia நாடுகளைச் சார்ந்தவை. மற்றைய நாடுகளில் இம் மரங்கள் Botanical Gardens-இல் மட்டுமே வளர்க்கப்பட்டுள்ளன. காலப் போக்கில் தட்ப, வெப்ப நிலைகளுக்கேற்ப மற்றைய இடங்களிலும் இம் மரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கலாம். ஆனால் 1878-இல் இவ் ஓவியம் வரையப்படும் போது இம் மரங்கள் தமிழ் நாட்டிலுள்ள ஒரு கிராமச் சூழலில் சாதாரணமாக வளர்ந்து நிற்பதைக் காணும் போது வியப்பாக உள்ளது.
இவ் ஓவியரால் வரையப்பட்ட African Baobab (Adansonia digitata) மரத்தின் ஓவியம். இது தஞ்சாவூரில் Princess's Garden-இல் இருந்திருப்பதால் இம் மரமானது அங்கே சாதாரணமாக வளராமல் அபூர்வமான (rare) மரமாக அறிமுகம் செய்யப்பட்டிருக்கக் கூடிய சாத்தியக் கூறுகள் உண்டு:http://www.bbc.co.uk/arts/
Madagascar நாட்டைப் பூர்வீகமாகக் கொண்ட Grandidier's baobab (Adansonia grandidieri) மரங்கள்
#KSR_Posts #KSRadhakrishnan
No comments:
Post a Comment