Thursday, October 29, 2015

நிலவேம்பு குடிநீர்






நிலவேம்பு, வெட்டிவேர், சுக்கு மற்றும் பல மூலிகைகளைக் கொண்டு தயாரிக்கப்பட்ட நிலவேம்பு குடிநீர் அருந்தினால் மூட்டு வலியுடன் சேர்ந்த காய்ச்சலை குணப்படுத்துவது மட்டுமல்லாமல், நீரிழிவு, டெங்கு, சிக்கன் குனியா மற்றும் அனைத்து வகை காய்ச்சலுக்கு சிறந்த நிவாரணம் தரும்.
குழந்தைகளுக்கும் நிலவேம்புக் குடிநீரையே வழங்கலாம்.

நோய் இல்லாதவர்கள் இந்த நிலவேம்புக் குடிநீரை அருந்தும் போது நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கிறது.

-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
29-10-2015.


#KsRadhakrishnan #KSR_Posts #நிலவேம்புகுடிநீர்

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...