Saturday, October 10, 2015

காலனி நாடுகளும் ஐரோப்பிய நாடுகளின் ஏகாதிபத்தியமும் - How Europe Conquered the World



ரோப்பிய நாடுகளான இங்கிலாந்து, பிரான்ஸ், போர்ச்சுக்கல், டென்மார்க், ஸ்பெயின் போன்ற நாடுகள் 1492லிருந்து 1914வரை பூமிப்பந்திலுள்ள 84சதவிகித நாடுகளைத் தங்கள் காலனிகளாக மாற்றி ஆட்டிப்படைத்தன. இந்நாடுகளின் செல்வங்களைக் கபளீகரம் செய்து தங்கள் நாடுகளுக்கு எடுத்தும் சென்றனர்.

இன்றைக்கு ஐரோப்பிய நாடுகளும், அமெரிக்காவும் ஆப்பிரிக்க மற்றும் தென் அமெரிக்க நாடுகளில் உள்ள தாதுவளங்களைச் சுரண்டி எடுப்பதைப் போன்று அக்காலத்தில் சர்வாதிகாரத்தினாலும், ஏகாதிபத்தியத்தினாலும் பல உலக நாடுகளை ஆட்சிபுரிந்தனர். பல சுதந்திரப் போர்களுக்குப் பின், இந்த நாடுகள் விடுதலை அடைந்தன. இன்றைக்கும் சில நாடுகள் இவர்களின் காலனிக்குள் உள்ளன.

காமன்வெல்த் அமைப்பு என்று பிரிட்டிஷ் அரசாங்கத்தை தலைமையாகக் கொண்டு பழைய பிரிட்டிஷ் காலனி நாடுகள் இன்றைக்கும் நடைமுறையில் உள்ளன. எப்படி ஐரோப்பியர்கள் இந்த நாடுகளைப் பிடித்துத் தங்கள் கைவசம் ஆக்கினார்கள் என இந்தப்பதிவில் பல செய்திகள் உள்ளன.

Between 1492 and 1914, Europeans conquered 84 percent of the globe, establishing colonies and spreading their influence across every inhabited continent. This was not inevitable. In fact, for decades, historians, social scientists, and biologists have wondered: Why and how did Europe rise to the top, even when societies in Asia and the Middle East were far more advanced?

So far, satisfactory answers have been elusive. But this question is of the utmost importance given that Europe’s power determined everything from who ran the slave trade to who grew rich or remained mired in poverty.

One might think the reasons for Europe’s dominance obvious: the Europeans were the first to industrialize, and they were immune to the diseases, such as smallpox, that devastated indigenous populations. But the latter reason alone cannot explain the conquest of the Americas, since many young Native American warriors survived the epidemics. And it fails to explain Europe’s colonization of India, since the Indians had similar immunity. Industrialization also falls short as an explanation: the Europeans had taken control of more than 35 percent of the planet even before they began to industrialize. Of course, the lead Europeans took in developing the technology of guns, armed ships, and fortifications was critical. But all the other major civilizations in Asia had the same gunpowder technology, and many of them also fought with guns.

See More : https://www.foreignaffairs.com/articles/europe/2015-10-07/how-europe-conquered-world

-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
10-10-2015.

#KsRadhakrishnan #KSR_Posts #EuropeConqueredtheWorld


No comments:

Post a Comment

#Bungalow, #Banglā, #bungalo, #banggolo

#Bungalow, #Banglā, #bungalo, #banggolo.  A single storied living quarter for the prosperous commoner. Typically  a 'garden house'; ...