உலகத்தைக் கவர்ந்த தம்பதிகளான அமெரிக்க அதிபர் கென்னடி- ஜாக்குலின் திருமணம் 1953ல் நடைபெற்றது.
இன்றைக்கு 62வருடங்கள் நிறைவடைந்துவிட்டன. இதுகுறித்தான செய்திகள் அமெரிக்க இணையதளங்களில் வெளிவந்தவண்ணம் இருக்கின்றன. இவர்களின் திருமனம் “ரோடி” தீவில் செப்டம்பர் 12-1953ல் வெகு விமரிசையாக நடைபெற்றது.
அதுகுறித்து “டைம் இதழ் “ வெளியிட்டுள்ள அக்கால கருப்புவெள்ளைப் புகைப்படங்களில் கென்னடி -ஜாக்குலின் தம்பதியினரின் திருமணக் கொண்டாட்டங்களைக் காண்பது மனத்தைக் கவர்ந்தது.
Courtesy : Time
-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
10-10-2015
#KsRadhakrishnan #KSR_Posts #JFKJackieWedding1953
No comments:
Post a Comment