இன்றைக்கு (21-04-2019) சற்று முன் உடுமலைப்பேட்டையில் இருந்து ரவி பேசினார். தமிழக அரசியல் வரலாற்றை குறித்து தொலைக்காட்சிகளில் தொடர்ந்து கவனித்து வருகிறேன். 1970,80 களின் வரலாற்று நிகழ்வுகளில் உங்களது புகைப்படங்கள் தவறாமல் காட்டப்படுகிறது என்றார். இன்று நியூஸ் 18 சேனலில் கட்சிகள் பிரிந்த கதைகளில் இன்று பார்த்த போது சில உங்கள் புகைப்படங்கள் வந்தன என்றார். சரிதான். நல்லது என்றேன்.
சந்தை வியாபார அரசியலில் காட்சிகளும், செயல்படும் முறைகள் மாறிவிட்டன.சிலரின் ஆதாய அரசியலில் நெறிகளை தூக்கி எரியும் போது போராளிகள் சிலர் மட்டுமே பொது வாழ்வில் நீடித்திருக்க முடியும். அதை தவிர்க்க முடியாத உணர்வு ஏற்பட்டுள்ளது.
No comments:
Post a Comment