இன்று(5.04.2019) நாடாளுமன்ற கழக வேட்பாளர் #கவிஞர்கனிமொழியை
ஆதரித்து வாக்கு சேகரிக்க வள்ளி நாயக புரம்,உருளைகுடி,பீக்கிளிபட்டி, பணப்பட்டி, அய்யாகோட்டூர், வெங்கடாசலபுரம், மீனாட்சிபுரம், மலைப்பட்டி,வீரபட்டி,முத்தலாபுரம்,
பிதப்புரம்,சுரைக்காபட்டி, ஆகிய கிராமங்களில் மக்களைச் சந்தித்து ஆதரவு திரட்டினோம்.
இதில் பிதப்புரம் கிராமத்தின் சிறப்பு என்னவென்றால் முண்டாசுக்கவி பாரதியாரின் தந்தையார் சின்னச்சாமி ஐயர் தன் மகன் பாரதியாருக்காக ஒரு நூற்பாலைஅமைத்தார்.அதன் இடிபாடுகள் இன்னும் அடிச்சுவடாக அந்தக் கிராமத்தில் இன்றும் இருக்கிறது. இதன் நினைவாகத்தான் எட்டையபுரத்தில் பாரதி நூற்பாலை அமைந்தது.
வாக்கு சேகரிக்க உடன் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எல்.இராதகிருஷ்ணன்,பொதுக்குழு உறுப்பினர் ப.மு.பாண்டியன்,
க.அண்ணாதுரை,டி.ஆர்.குமார்,ஜோதிமுத்து,ஜெயராமன்,வழக்கறிஞர்.குரு செல்லப்பா,டாக்டர்.சௌந்திரராஜன்,
மணி,செல்வம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
#ksrpost
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
#KSRPostings
#KSRadhakrishnanPostings
05-04-2019
No comments:
Post a Comment